நிறுவனத்தின் பிரதானி - Mr.Razik Zarook
இணையத்தளம் -www.boc.lk
இலங்கையில் காணப்படும் மிகப் பெரிய அரசுடமை வங்கியாகும். 
இதன் தலமைக் காரியாலயம் கொழும்பில் அமைந்துள்ளது. 
இது 1939 இல் எர்னெஸ்ட் டீ சில்வா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 
எனவே இவரே இலங்கை வங்கியின் முதலாவது தலைவரும் ஆவார். இலங்கை வங்கியின் முதலாவது கிளை கண்டியில் 1941 இல் ஆரம்பிக்கப் பட்டது. 
இலங்கை வங்கியின் முதலாவது வெளிநாட்டுக்கிளை முதன்முதலாக 1949 இல் இங்கிலாந்தில் நிறுவப்பட்டது.
 

 
No comments:
Post a Comment