Sunday, March 17, 2013

Central Bank of Srilanka - இலங்கை மத்திய வங்கி

தலைமையகம் - கொழும்பு
தற்போதைய ஆளுநர் - அஜித் நிவாட் கப்ரால்
நாணயம் - இலங்கை ரூபாய்
ISO 4217 Code - Rs
இணையத்தளம் - www.cbsl.gov.lk
வங்கிகளின் வங்கி எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் இவ்வங்கி 1950 .08.28 இல் தோற்றுவிக்கப்பட்டது. இதன் ஆரம்பப்பெயர் Central Bank of Ceylon என்பதாகும். பின்னர் மத்திய வங்கி எனும் பெயர் 1985 இலேயே மாற்றம் செய்யப்பட்டது.

மத்திய வங்கியின் பிரதான பணிகள்
1. நாணயக் கொள்கையை செயற்படுத்தல்
2. நிதியியல் முறைமையினை கட்டுப்படுத்தல்
3. நிதியியல் முறைமையினை நெறிப்படுத்தல்
4. நாணயங்களை அச்சிடல்

இலங்கை மத்திய வங்கியின் வட்டார அலுவலகங்கள் அமைந்துள்ள இடங்கள்
1. அனுராதபுரம்
2. மாத்தறை
3. மாத்தளை
4. யாழ்ப்பாணம்

இதுவரை கடமை புரிந்த ஆளுநர்கள்
01. ஜோன் எக்ஸ்டர் (1950-1953)
02. என். யூ. ஜயவர்தன (1953-1954)
03. ஏ. ஜி. ரணசிங்க (1954-1959)
04. டி. டபிள்யூ. ராஜபத்திரன (1959-1967)
05. டபிள்யூஇ தென்னகோன் (1967-1971)
06. எச். ஈ. தென்னகோன் (1971-1979)
07. டபிள்யூ. ராசபுத்திரம் (1979-1988)
08. எச். என். எஸ். கருணாதிலக்க (1988-1992)
09. எச். பி. திசநாயக்க (1992-1995)
10. ஏ. எஸ். ஜயவர்தன (1995-2004)
11. எஸ். மெண்டிஸ் (2004-2005)
12. அஜித் நிவாட் கப்ரால் (2006 இலிருந்து இன்று வரை)

ஆண்டறிக்கைகள்
2011201020092008

No comments:

Post a Comment